HomeVideoஇரத்த அழுத்தம் குறைக்க உணவு - 7 Top Foods to Reduce Blood Pressure

இரத்த அழுத்தம் குறைக்க உணவு - 7 Top Foods to Reduce Blood Pressure



இரத்த அழுத்தம் குறைக்க உணவு – 7 Top Foods to Reduce Blood Pressure is a short video on High Blood Pressure Foods. It elaborates on the 7 highly useful foods for High Blood Pressure.

For More Subscribe https://www.youtube.com/channel/UCrvVInhBDyitV7cNOeL83SQ
For Ayurveda Videos https://www.youtube.com/channel/UC4ztozYWIfiT-d8Ewyv9BmA
For Tamil Recipes & Cooking https://www.youtube.com/channel/UCTOqL2qDFeSUZPcjutMC61g
For Simple Healthy Recipes https://www.youtube.com/channel/UCgoPId6l0m19Up4aiENMANw
For Home Remedies https://www.youtube.com/channel/UCDKfZiviLt94LGm3qytGW1A
For Diabetic Patients https://www.youtube.com/channel/UCBrCSfA42PlZaUSSdD3fHZQ
For Health & Health Recipes in English https://www.youtube.com/channel/UCm3m4Cx3NS1UmzXeldemJMg

To Read this video article:

உயர் இரத்த அழுத்தம் குறைக்கும் உணவுகள்
இப்பொழுது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்ண வேண்டிய முக்கியமான ஏழு உணவுகள் என்ன என்ன என்று பார்போம்.

1. பூண்டு
பூண்டில் அடங்கியுள்ள அலிசின், காமா குளுடாமைன் போன்றவைகள் இரத்தக் குழாய்களை நல்ல நிலையில் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன.

2. தக்காளி
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவல்ல பொட்டாஷியம் மிகுந்த அளவில் அடங்கியுள்ள காய்கறி தக்காளியாகும். விட்டமின் ‘சி’ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பொருள்கள், காமா அமினோ ப்யூட்ரிக் ஆசிட்டும் இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லவை.

3. வாழைப்பழம்
நிறைந்த அளவில் பொட்டாஷியம் தருகின்ற பழம் வாழைப்பழம். உடலின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் அளவு உயராமல் இது தடுத்து நிறுத்துகிறது.

4. இளநீர்
சிறந்த இயற்கை குடி நீரான இளநீர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது இதில் உயர்ந்த அளவில் பொட்டாஷியமும் விட்டமின் ‘சி’ யும் உள்ளது.

5. பசலைக்கீரை
பசலைக்கீரையில் நிறைந்த அளவில் பொட்டாஷியம், கால்ஷியம், மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதய நோயை உண்டு பண்ணக் கூடிய “ஹோமோஸிஸ்ட்டின்” அளவை இது குறைக்கவல்லது.

6. ஓட்ஸ்
ஓட்ஸிலுள்ள saththukkalum, தாது உப்புகளும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவல்லவை. உற்சாகத்தை தரக்கூடியவை.

7. வெண்ணெய் நீக்கிய மோர்
உயர் இரத்த அழுத்தத்திற்கு மோர் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் கால்ஷியம், புரொட்டீன், வைட்டமிகள் போன்றவை உள்ளன. லேக்டோபேசிலஸ் உள்ள புளித்த தயிரும் மோரும் உணவின் செரிமானத்திற்குப் பெரிதும் உதவக்கூடியவை.

source

Previous post
The Diabetes Weight Loss Diet
Next post
Download KiDS FiRST Diabetes Second: tips for parenting a child with type 1 diabetes Free E-book

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz