HomeVideoவிந்து இழப்பு தடுக்க How to avoid seman release

விந்து இழப்பு தடுக்க How to avoid seman release8489110011

❗ *சர்க்கரை நோய்*❗
-தென்றல்

உடனடி குணம் 9865904284

வாட்சப் வைத்தியம்

பேசுங்கள் என்னிடம்..இணையுங்க எனது குழுவில்

என்னிடம் பேசாமல் குழுவில் இணைய முடியாது.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!
ஆங்கிலமருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து “பகல் கொள்ளை வியாபாரத்திற்கும்” நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!
ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!
நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

ஏன் ஏற்படுகிறது?
நாம் தெரிந்துக்கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ்,
2. தரமற்ற குளுக்கோஸ்.

இதை இனம்கண்டு பிரிப்பது “கனணயம்” என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உறுப்பு!
இது என்றைக்கும் “நல்ல function” தான் செய்யும்!
“Malfunction” செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே “insulin” சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

ஏன்?
தரமற்ற சர்க்கரை “உடல் செல்களுக்கு” சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
“A divine survival body mechanism”…!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக “நவீன மருத்துவத்திற்கு” தெரிந்துவிட்டால், “விற்பனை பொருளாக” மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி,
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும் “குப்பை சர்க்கரை” சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
“Polyurea”(excessive and frequent urination)
“அடிக்கடி சிறுநீர் கழித்தல்”
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து “Dehydration” எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல் அதிகப்படியான நீர் கேட்கிறது!

இப்போது விளங்கியிறுக்கும்
ஏன்,
2. Polydipsia(dryness of mouth-excessive thirst) அதிக தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவுஉணவுஉட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

இப்போது புரிந்திருக்கும்
ஏன்
3. Polyphagia(excessive hunger-feeling tired)
அதிக பசி மற்றும் அதிக சோர்வுஏற்படுகிறது என்று?

சரி இதற்கு தீர்வுதான் என்ன?
உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்
(ஓரறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

1. எதை சாப்பிடுவது(proper diet)?
2. எப்படி சாப்பிடுவது(proper eating
techniques)?
3. எப்போது சாப்பிடுவது(need based diet)?

இந்த மூன்று விஷயங்களை உடனேயே அறிந்து கொள்ள வேண்டும்

நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்,
“நேருக்கு நேர்” என்ற முறைதான் நடைமுறை
சாத்தியம்! இதற்கு பிரயத்தனப்படவேண்டும்!

மருந்து மாத்திரை சாராத உணவை
“நேரில்” சில காலம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமே தீர்வு பெறமுடியும்!

யானைமீது உட்கார்ந்து கொண்டே சுண்ணாம்பு கேட்காதீர்கள்!
இறங்கி வாருங்கள் தீர்வு கிடைக்கும்!

இதற்கான இடம், காலம்,
உங்களுக்கு வசதியாக எதிர்பார்க்கும், சோம்பேரித்தனத்திலிருந்து வெளியேறுங்கள்!

Diabetic ரீடிங்,
சர்க்கரை அளவு கட்டுப்பாடு(control),
Diabetic management,
உணவு கட்டுப்பாடு,
இவைகளனைத்தும் “ஏமாற்று வேலை”,
பிரட்சினைகளை பெரிது படுத்தி வியாபாரம் செய்யும் தந்திரம்!

இந்த மாய வலையிலிருந்து வெளியேறுங்கள்!

வாழ்த்துக்கள்….!

Contact me

986904284
Call

Whatsapp இணையுங்கள்

source

Previous post
डाइबिटीज में आजमाएं, बस 2 देसी उपाय . Try to diabetes, just 2 domestic measures
Next post
Pinocchio! Bones & Height

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz