HomeVideoUnave Amirtham - Guava Jam | Guava treats diarrhea & control diabetes | News7 Tamil

Unave Amirtham - Guava Jam | Guava treats diarrhea & control diabetes | News7 Tamil



NEWS7 TAMIL

கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியப்பங்கு உண்டு.

கொய்யாப்பழம் பயன்படுத்தி சமைத்த உணவு பொருள் “கொய்யா பழ ஜாம்”

தேவையான பொருட்கள் : கொய்யாப்பழம், சர்க்கரை, எழுமிச்சை சாறு

செய்முறை : கொய்யாபழத்தை தோல் சீவி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பின்னர் கடாயில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து 10 – 15 நிமிடம் வரை கிளறவும். அதனுடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

Guava fruit which is rich in Vitamin C enhances immunity and prevents constipation. It can improve the texture of your skin and help you to avoid skin problems. Guavas reduce blood pressure and controls diabetes. Siddha specialist Arun explains the various health benefits of guava including the above. Aishwarya Raghav show us how to make Guava Jam.

http://www.NS7.tv

facebook: http://fb.com/News7Tamil
twitter: http://twitter.com/News7Tamil

News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

source

Previous post
KETOGENIC DIET!!! Low Carbs, High Fat equals happy brain and body + Type-3 Diabetes
Next post
Type 1 and Type 2 Diabetes Distinctions

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz